அகம் திறந்து
முகம் பார்த்து
துக்கம் பகிர்ந்து
தூக்கம் மறந்து
நேரம் மறந்து
அர்த்தம் மறந்து
அரட்டை அடித்தவர்களின் மின்னஞ்சல்
சுருக்கெழுத்(து)தாய்
hi hw r u?
c u later.. bye ..
"கனவு" எனது கனவுகளையும், கிறுக்கல்களையும், நான் ரசித்தவைகளையும் பிரதிபலிக்கும் கண்ணாடி...
No comments:
Post a Comment