Tuesday, January 16, 2007

இராமன்கள்

காதலித்தவனை விட்டு மற்றொருவள்
காதலனை மணம் கொண்டால்
மற்றொரு சீதை தீக்குளிப்பாள் என்று
க‌ற்பு காக்க கனல் புகும் சீதைகளும்
கொண்டவன் காலுதைகளை
வரமென நினைக்கும்
அகலிகைகளும் உள்ளவரை இங்கே
இராமன்களுக்குப் பஞ்சமில்லை!!

No comments: